அடல்ட் வசனத்தால் எல்லைமீறி போகும் பிபி அல்டிமேட்! கண்டுகொள்ளாத பிக்பாஸ்..

anitha balaji niroop biggbossultimate
By Edward Feb 17, 2022 08:55 AM GMT
Report

பிக்பாஸ் 5 சீசன் முடிந்து முடிந்து அடுத்த சில வாரமே கமல்ஹாசனால் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. 5 சீசன்களில் இருந்து கண்டண்ட்டிற்காக தேடிதேடி போட்டியாளர்களை தேர்ந்தெடுத்தனர்.

தற்போது 18 நாட்களை கடந்து சென்றுள்ள பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் எல்லைமீறிய வார்த்தைகள் அடல்ட் சம்பந்தமான இரட்டை வசனங்களை போட்டியாளர்கள் பேசி வருவதாக கூறப்படுகிறது.

காண்டம், உயரம் என்று இரட்டை அர்த்தத்தில் பேசி வருவதால் கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது. போட்டியாளர்கள் எதற்கு பிக்பாஸ் அல்டிமேட்டிற்கு வந்தார்கள் என்று கூட தெரியாமல் அவர்கள் செயல்கள் மோசமாக இருந்து வருகிறது.