அச்சசோ ஜுலிக்கு என்ன ஆச்சு, மறுபடியும் வயித்து வலியா..

Biggboss Biggboss ultimate
By Tony Feb 07, 2022 06:20 AM GMT
Report

ஜுலி பிக்பாஸ் 1 நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர். அதிலும் நெகட்டிவ் விமர்சனங்களாலேயே செம்ம பிரபலமானவர்.

இவரை ரசிகர்கள் எப்போதும் கலாய்த்து எடுத்து விடுவார்கள், அதிலும் பிக்பாஸ் 1-ல் இவர் தனக்கு வயித்து வலி வந்தது என்று செய்தது எல்லாம் செம்ம ரீச்.

தற்போது அதே போல வயித்து வலியா இல்லை வேறு எதுமா என்று தெரியவில்லை, ஜுலி தேம்பி தேம்பி அழ ஆரம்பித்துவிட்டார்.