ஒரே படுக்கையை படுக்க கூப்பிட்ட பிரதீப்!! படுத்துபாருன்னு சொன்ன பிக்பாஸ் விசித்ரா..

Kamal Haasan Bigg Boss Gossip Today
By Edward Oct 06, 2023 06:28 AM GMT
Report

பிக்பாஸ் 7 நிகழ்ச்சி ஆரம்பித்து ஒரு வாரத்தில் பல விசயங்கள் போட்டியாளர்களிடையே நடந்து வருகிறது.

இரு வீடாக பிரிந்து இருக்கும் நிலையில் பிரதீப் விசித்ராவிடம் பேசிய வீடியோ தான் தற்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது.

ஒரே படுக்கையில் ஆண் பெண் படுப்பதை பற்றியும் விசித்ரா உங்களுடன் படுப்பது பற்றியும் கேவலமாக பேசியிருக்கிறார் பிரதீப், இதற்கு விசித்ரா, நீ வந்து படு, நீ வாடா ஒரேடியா தூங்க வெச்சிடுறேன் என்று கூறி பதிலடி கொடுத்திருக்கிறார்.