ஒருவேல இருக்குமோ!! முத்தம் கொடுத்து விளையாடும் ரவீனா - மணிச்சந்த்ராவின் வீடியோ..

Kamal Haasan Viral Video Bigg Boss
By Edward Oct 03, 2023 07:20 AM GMT
Report

உலக நாயகன் கமல் ஹாசனால் கடந்த ஞாயிறு அன்று ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சி பிக்பாஸ் 7.

விஜய் டிவி ரசிகர்கள் பெரியளவில் எதிர்ப்பார்க்கப்பட்ட துவங்கப்பட்ட பிக்பாஸ் 7 சீசனில் பல பிரபலமான பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர்.

அவர் கிட்ட என்ன கட்டிபுடிச்சிக்க சொல்லி நானே கூப்பிட்டேன்..ஐஸ்வர்யா ராஜேஷ் வெளிப்படை

அவர் கிட்ட என்ன கட்டிபுடிச்சிக்க சொல்லி நானே கூப்பிட்டேன்..ஐஸ்வர்யா ராஜேஷ் வெளிப்படை

அதில் சிறு வயது போட்டியாளராக இருப்பர்வர்களில் ரவீனா தாஹாவும் ஒருவர். ஏற்கனவே ரவீனா தாஹாவுடன் ரீல்ஸ் வீடியோ செய்து சர்ச்சையில் சிக்கினவர் மணிச்சந்த்ரா.

தற்போது அவரும் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். பிக்பாஸ் வீட்டில் அவர்கள் நெருக்கமாக இருப்பதை சிலர் கலாய்த்தும் வருகிறார்.

ஒருவேல இருக்குமோ!! முத்தம் கொடுத்து விளையாடும் ரவீனா - மணிச்சந்த்ராவின் வீடியோ.. | Biggboss7 Raveena Mani Video Trolls Viral

இன்று ரவீனா, மணியின் கையில் முத்தம் கொடுத்து விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.