அன்ஷிதாவை நீச்சல் குளத்தில் தூக்கிப்போட்டு விளையாடிய ஜெஃப்ரி!! கூட யார்லாம் இருக்காங்க பாருங்க..
Viral Video
Bigg Boss
Bigg Boss Tamil 8
By Edward
ஜெஃப்ரி, அன்ஷிதா
பிக்பாஸ் சீசன் 8 விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. 89 நாட்களுக்கு மேல் கடந்துள்ள பிக்பாஸ் போட்டியாளர்கள் டிக்கெட் டூ ஃபினாலேவிற்காக கடுமையாக விளையாடி வருகிறார்கள்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய மற்ற போட்டியாளர்கள் 2025 புத்தாண்டை வெளியில் சென்று கொண்டாடி வருகிறார்கள்.
தற்போது ஜெஃப்ரி, அன்ஷிதா, சத்யா, விஜே ஆனந்தி உள்ளிட்டவர்கள் புத்தாண்டு அன்று நீச்சல் குளத்தில் குளித்தபடி எடுத்த வீடியோவை பகிர்ந்துள்ளனர்.
அதில், ஜெஃப்ரி, அன்ஷிதாவை அலேக்காக தூக்கி நீச்சல் குளத்தில் போட்டதை பலரும் விமர்சித்து வருகிறார்கள்.