பிக்பாஸ் டைட்டில் வின்னர் திவ்யா கணேஷனா இது! தாய்லாந்தில் யாருக்கூட இருக்காங்க தெரியுமா?

Tamil Actress Actress Bigg boss 9 tamil Divya Ganesan
By Jai Apr 21, 2026 06:45 AM GMT
Report

பிக் பாஸ் 9ம் சீசன் சமீபத்தில் பெரிய அளவில் சர்ச்சையான நிகழ்ச்சியாக இருந்தது. பார்வதி - கம்ருதீன் ஆகியோர் மிக மோசமான வேலைகள் செய்ததால் அவர்களுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது.

பிக்பாஸ் டைட்டில் வின்னர் திவ்யா கணேஷனா இது! தாய்லாந்தில் யாருக்கூட இருக்காங்க தெரியுமா? | Biggboss9 Divya Ganesan Pataya Outing Photos Post

திவ்யா கணேஷ்

பார்வதியை தொடர்ந்து எதிர்த்து வந்த திவ்யா கணேஷ் தான் இறுதியில் டைட்டிலை ஜெயித்தார். பிக் பாஸ் டைட்டில் ஜெயித்தபிறகு திவ்யா கணேஷ் தாராள கிளாமராக புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.

தற்போது, விஜே தியாவுடன் தாய்லாந்தின் படாயாவுக்கு சென்றுள்ள திவ்யா கணேஷன், அங்கு நீச்சல் குளத்தில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGallery