எல்லோரும் குடிகாரங்கதான்! பிக்பாஸ் அதை மறைத்து எடிட் செஞ்சிடுவாரு..
television
alcohol
biggbosstamil5
By Edward
பிக்பாஸ் 5 சீசன் தற்போது இன்னும் இறுதி போட்டிக்கு சில நாட்களே இருக்கும் நிலையில் ராஜு, பிரியங்கா, தாமரைச்செல்வி, நிரூப், அமீர் ஆகிய 6 பேர் இருக்கிறார்கள். தற்போது இறுதிகட்டத்திற்கு செல்லும் 6 பேரும் இனி வரும் நாட்களில் கடும் போட்டியை சந்திப்பார்கள்.
இந்நிலையில், ஏற்கனவே பிக்பாஸ் 5 சீசனிலும் புகைப்பிடிப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால் வீட்டிற்குள் இருப்பவர்கள் மதுவும் குடிப்பார்களாம். வாரத்தின் இறுதியில் வீட்டிற்குள், விருப்பப்படும் போட்டியாளர்களுக்கு பிடித்த மதுபானங்கள் அனுப்பிவைப்பார்களாம்.
ஆனால், இந்த காட்சி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பு ஆகாது. அதை பிக்பாஸ் குழு எடிட் செய்து வீடியோ வெளியிடுவார்களாம். குழந்தைகள் பெண்கள் இந்த காட்சியை பார்த்தால் நன்றாக இருக்காது என்பதற்காக ஒரு காரணம் தானாம்.