தாமரை வீட்டிற்கு உதவிய பிக்பாஸ் வருண்! என்ன வாங்கி கொடுத்துள்ளார் தெரியுமா?

biggbosstamil5 thamarai varun biggbossultimate
By Edward Feb 04, 2022 09:30 PM GMT
Report

பிக்பாஸ் 5 சீசன் மூலம் மக்களுக்கு அறிமுகமானவர் தாமரைச்செல்வி. கிராமத்தில் மேடை நாடகத்தில் நடித்து வந்த தாமரை பிக்பாஸ் 5 சீசனில் மக்கள் மனைதை ஈர்த்து கடைசி 6 இடத்தினை பிடித்தார். சிறு பிள்ளைப்போல துள்ளிக்குதித்த தாமரை பல கஷ்டங்கள் பட்டுள்ளதை நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார்.

நிகழ்ச்சியில் ஒரு அக்காவை போல் போட்டியாளர்களிடம் பழகியிருந்தார். தற்போது பிக்பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொண்டுள்ள தாமரை தனது வருண் செய்த உதவி பற்றி பேசியுள்ளார்.

பிக்பாஸில் கேஸ் ஸ்டவ்வை பரிசாக வென்ற தாமரைக்கு வீடு திரும்பியதும் வருண் குளிர்சாதன பெட்டி மற்றும் மைக்ரோ ஓவனை பரிசாக வழங்கியதாக கூறியுள்ளார். அதற்கு பலர் வருணுக்கு பாராட்டை தெரிவித்து வருகிறார்கள்.