ராணவ் தான் டைட்டில் வின்னர்!! PR வேலையை புட்டுபுட்டு வைத்த பிக்பாஸ் 8 போட்டியாளர்கள்..

Bigg Boss Star Vijay Bigg Boss Tamil 8
By Edward Dec 23, 2024 02:30 PM GMT
Report

பிக்பாஸ் சீசன் 8

விஜய் டிவியில் கடந்த 77 நாட்களுக்கும் மேலாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி.

ராணவ் தான் டைட்டில் வின்னர்!! PR வேலையை புட்டுபுட்டு வைத்த பிக்பாஸ் 8 போட்டியாளர்கள்.. | Biggbosstamil8 Raanav Pr Work Contestants Share

நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கப்பட்டு வரும் பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் கடந்த ஞாயிற்று கிழமை ரஞ்சித் எவிக்ட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனை தொடர்ந்து பிக்பாஸ் குறித்த பிரமோ வீடியோக்கள் வெளியாகி வருகிறது.

ராணவ் PR வேலை

இந்நிலையில், பிக்பாஸ் ரசிகர்களால் இணையத்தில் சில வீடியோக்கள் பகிரப்பட்டு வரும் நிலையில், பிஆர் வேலைக்காக ராணவ் எவ்வளவு பணம் செலவு செய்திருக்கிறார் என்று சக போட்டியாளர்கள் பேசிய வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

இதனை ராணவ், உண்மை தான் என்பதை ஒப்புக்கொண்ட மாதிரி சிரித்து பேசியிருக்கிறார்.