என்ன இந்து இதெல்லாம்! படுக்கையில் ரொமாண்டிக் லுக்கில் பிகில் பட நடிகை..
bigil
indhuja
tamilactress
By Edward
தமிழ் சினிமாவில் தமிழ் பேசும் நடிகைகள் குறைந்தளவில் இருந்து வருவது அனைவருக்கும் தெரியும். அப்படி மக்கள் மனதில் ஈர்க்கும் அளவிற்கு பெரிய படங்கள் அமையாமல் திணறி வரும் தமிழ் நடிகைகளில் ஒருவர் இந்துஜா ரவிசந்திரன்.
மேயாத மான் படத்தில் வைபவுக்கு தங்கையாக அறிமுகமாகி அதன்பின் மெர்க்குரி, 60 வயது மாநிறம் போன்ற படங்களில் நடித்து வந்தார். அதன் பின் நடிகர் விஜய்யின் பிகில் படத்தில் வேம்பு கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றார்.
அப்படத்திற்கு பிறகு படவாய்ப்புகள் இல்லாமல் போட்டோஷூட் பக்கம் சென்றார் இந்துஜா. க்ளாமர் கலந்த புகைப்படங்களை வெளியிட்டு வந்த இந்துஜா,
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் நானே வருவேன் படத்தில் முக்கிய ரோலில் நடிக்க கமிட்டாகியுள்ளார். தற்போது படுக்கையில் இப்படியொரு போஸ் கொடுத்து இணையத்தில் ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.