பிகில் சிங்கப்பெண் நடிகையா இது!! டூபீஸ் ஆடையில் வாய்ப்பிளக்க வைக்கும் நடிகை ரெபா...
Reba Monica John
Tamil Actress
Actress
By Edward
பிகில் படம் மிகப்பெரிய இடத்தினை பெற்று வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது.
அப்படத்தில் பல நடிகைகள் நடித்ததில் சிங்கப்பெண்ணாக நடித்தவர் ரெபா மோனிகா ஜான்.
நடித்த முதல் படத்திலேயே பெரியளவில் பேசப்பட்ட ரெபா மோனிகா அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
கடந்த ஆண்டு ஜோமன் ஜோசப் என்பவரை திருமணம் செய்து நடித்தும் வருகிறார்.
கணவருடன் அவுட்டிங் போட்டோஷூட் என்று இருக்கும் ரெபா மோனிகா, டூபீஸ் ஆடையணிந்து பீச் புகைப்படங்களை பகிர்ந்து வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.