பிகிலிடம் தோற்றுப்போன வலிமை! கோபத்தில் ரசிகர்கள்..

bigil valimai valimaitrailor
By Edward Dec 30, 2021 03:40 PM GMT
Report

நேர்கொண்ட பார்வை படத்திற்கு பின் எச் வினோத் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது நடிகர் அஜித்தின் வலிமை படம்.

பல ஆண்டுகள் ரசிகர்களின் காத்திருப்பிற்கு பிறகு வலிமை படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியானது. இந்நிலையில், வெளியான 5 நிமிடத்தில் 3.15 லட்சமும், 10 நிமிடத்தில் 1M பார்வையாளர்களை பெற்றுள்ளது.

ஆனால், கடந்த 2019ஆம் ஆண்டு வெளிவந்த பிகில் திரைப்படத்தின் டிரைலர் 10 நிமிடத்தில் 2M பார்வையாளர்களை பெற்று முடியடிக்க முடியாத சாதனையை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


GalleryGallery