விஜய்க்கு நடக்கும் சதி..காரணம் இந்த சூப்பர் ஸ்டாரா!! பிரபலம் போட்ட பதிவு...
விஜய்க்கு நடக்கும் சதி
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தி தலைவருமான விஜய் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றுப் பெற்றதை தொடர்ந்து பதவியேற்க ஆளுநரிடம் முறையிட்டும் ஆளுநர் முதலமைச்சராக விஜய்க்கு பதவியேற்பு செய்து வைக்காமல் இருக்கிறார்.
இதற்காக விஜய் ஆளுநரை சந்தித்து பேசியும் ஆளுநர் அனுமதி கொடுக்க மறுத்து பெருபான்யை பெற்றால் தான் அனுமதி வழங்கமுடியும் என்று கூறி வருகிறார்.

இது ஒரு பக்கம் இருக்க பத்திரிக்கையாளர் பிஸ்மி, ரஜினிகாந்த் முக ஸ்டாலினை சந்தித்து பேசிய புகைப்படத்தை பகிர்ந்து ஒருசில கருத்தினை கூறியிருக்கிறார்.
ஆண்டவன் சொல்றான்
இந்த சந்திப்புக்கு பின் தான் தமிழக அரசியல் சூழலில் அதிரடி மாற்றங்கள். தவெக கட்சி அமைக்க பொறுப்பு ஆளுநர் முட்டுக்கட்டை. மைனாரிட்டி அதிமுக கட்சி அமைக்க திமுக ஆதரவு என்ற செய்திகள். ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் செய்றான். ஆண்டவன் என்பதை ஆள்பவன், ஒன்றியத்தை ஆள்பவன் என்று பொருள்கொள்க என்று பதிவிட்டுள்ளார் பிஸ்மி.
ஏற்கனவே ரஜினி - விஜய் ரசிகர்களுக்கிடையே பெரும் போதல் இருக்கும் நிலையில் அதை கொம்பு சீவி விடுவது போல் அவரது பதிவு இருப்பதால பலரும் கூறி வருகிறார்.