மக்களை ஏமாற்றிய பார்த்திபன், தோலுரித்த ப்ளு சட்டை
R. Parthiban
By Tony
பார்த்திபன் படத்திற்கு படம் வித்தியாசமான முயற்சிகளை எடுப்பவர். இவர் இயக்கத்தில் சமீபத்தில் இரவின் நிழல் படம் திரைக்கு வந்தது.
இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில் பார்த்திபன் உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் மூவி என்று விளம்பரப்படுத்தினார்.
இதை ப்ளு சட்டை மாறன் மறுக்க அதோடு அந்த படம் நன்றாக இல்லை என்றும் பேசி வருகிறார். இந்நிலையில் தைரியம் இருந்தால் கின்னஸ் சாதனைக்கு அனுப்புங்கள் அப்போது நம்புகிறோம் என ப்ளு சட்டை சவால் விட்டுள்ளார்.
இரானியன் படமான பிஸ் அண்ட் கேட் படமே உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் மூவி என்பது குறிப்பிடத்தக்கது.