பேக்லெஸ் ஆக போஸ் கொடுத்த ஷாலினி பாண்டே.. பட வாய்ப்புக்காக இப்படியா
Shalini Pandey
By Parthiban.A
நடிகை ஷாலினி பாண்டே அர்ஜுன் ரெட்டி படம் மூலமாக பிரபலம் ஆனவர். அவர் அதன் பிறகு ஏராளமான படங்களில் நடித்தார், ஆனால் எந்த படமும் அவருக்கு பெரிய அளவில் பெயரை பெற்று கொடுக்கவில்லை.
அதனால் உடல் எடையை குறைத்து, கிளாமர் காட்ட தொடங்கிவிட்டார் அவர். தற்போது அவருக்கு படவாய்ப்புகள் வர தொடங்கி இருக்கிறது.
தற்போது பிகினி, பேக்லெஸ் உடை என தாராள கிளாமர் லுக்கில் ஷாலினி பாண்டே உச்சகட்ட கவர்ச்சியில் இருக்கும் புகைப்படங்கள் வைரல் ஆகி இருக்கிறது.
பட வாய்ப்புக்காக அவர் எல்லைமீறி கவர்ச்சி காட்டுவதாக நெட்டிசன்கள் விமர்சிக்க தொடங்கி இருக்கின்றனர்.

