லியோ பிஸில என்ன மறந்துட்டாங்க!! சிவகார்த்திகேயனை கலாய்க்கும் ப்ளூ சட்டை..

Sivakarthikeyan Gossip Today Blue Sattai Maran Leo
By Edward Oct 20, 2023 08:57 AM GMT
Report

விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் லியொ படம் நேற்று அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

மேலும் இது லோகேஷ் கனகராஜ் படம் இல்லை என்றும் விஜய் ஏன் இந்த எல் சி யூ படத்தில் பல மிஸ்டேக்குகளை மறந்தார் என்றும் பல விமர்சனம் வந்து வருகிறது.

இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் சிவகார்த்திகேயனை சீண்டி ஒரு பதிவினை போட்டு சர்ச்சையை கிளப்பி இருக்கிறார். கடந்த வாரம் முதல் சிவகார்த்திகேயன் டி இமான் விசயம் பெரியளவில் பேசப்பட்டு வந்த நிலையில் இணையத்தில் பலர் சிவகார்த்திகேயனின் செயலை கண்டித்து கலாய்த்தபடி வந்துள்ளனர்.

இமானுக்கு செய்த துரோகம், விவாகரத்து மனைவி வரை பல விசயங்கள் பேசப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் லியோ மீம்ஸ்களை வைத்து என்னை மறந்துவிட்டார்க்ள் என்று வடிவேலு பாணியில் கூறுவது போல் இருக்கும் மீம்ஸ் ஒன்றினை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.