மாலத்தீவு வெகேஷன்!! நடிகை அனன்யா பாண்டேவின் நீச்சல் உடை புகைப்படங்கள்
Bollywood
Indian Actress
Maldives
Ananya Panday
By Jai
அனன்யா பாண்டே
பாலிவுட்டில் பிரபல நடிகரான சங்கி பாண்டேவின் மகள் என்ற அடையாளத்தோடு ஸ்டூடண்ட் ஆப் தி இயர் 2 படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனன்யா பாண்டே.

முதல் படத்தின் மூலம் அறிமுக நாயகி என்ற பிலிம்பேர் விருதை பெற்றார். அதன்பின், விஜய் தேவரகொண்டாவுடன் ஜோடி சேர்ந்து லைகர் என்ற படத்தில் நடித்து தெலுங்கில் அறிமுகமானார்.
ஆனால் இப்படம் சரியாக ஓடவில்லை. தற்போது, மாலத்தீவிற்கு சென்றுள்ள அனன்யா பாண்டே, நீச்சல் உடையில் எடுத்த புகைப்படங்களையும், கடலுக்கு அடியில் நீச்சல் அளித்து சென்ற வீடியோவையும் பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.
மாலத்தீவு வெகேஷன்


