30 ஆண்டுகள்.. ஷாருக்கான் - கஜோலுக்கு லண்டனில் செய்யப்பட்ட பெருமையான விஷயம்! என்ன?
Shah Rukh Khan
Bollywood
Kajol
By Bhavya
ஷாருக்கான் - கஜோல்
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் ஷாருக்கான், கஜோல். இவர்கள் நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்த திரைப்படம் ‘தில்வாலே துல்ஹனியா'.
ரூ.4 கோடி செலவில் தயாரான இந்த படம் ரூ. 102 கோடிக்கு மேல் வசூலித்தது.

செய்யப்பட்ட பெருமை!
இந்நிலையில், 'தில்வாலே துல்ஹனியா’ படம் வெளியாகி 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
இதனை கொண்டாடும் விதமாக லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோல் வைத்து வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அமைக்கப்படும் முதல் இந்திய பட உலோக சிலை இதுதான்.
இந்த சிலையின் திறப்பு விழாவில் ஷாருக்கானும், கஜோலும் கலந்து கொண்டார்கள். இது தொடர்பான போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.