இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரரா நடிகை தீபிகா படுகோன்.. அடேங்கப்பா

Deepika Padukone Net worth
By Kathick Jan 05, 2026 12:30 PM GMT
Report

இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோனின் மொத்த சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரரா நடிகை தீபிகா படுகோன்.. அடேங்கப்பா | Bollywood Actress Deepika Padukone Net Worth

நடிகை தீபிகா படுகோனின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 500 கோடி இருக்கும். பல பாலிவுட் இணையதளங்களில் இதனை பதிவு செய்துள்ளனர்.

மேலும், நடிகை தீபிகா ஒரு படத்தில் நடிக்க ரூ. ரூ. 15 கோடி முதல் ரூ. 30 கோடி வரை சம்பளம் வாங்குவதாக தகவல் தெரிவிக்கின்றன.

இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரரா நடிகை தீபிகா படுகோன்.. அடேங்கப்பா | Bollywood Actress Deepika Padukone Net Worth

மேலும், தீபிகாவுக்கும் அவரது கணவர் ரன்வீர் சிங்-க்கும் சொந்தமாக மும்பையில் பிரம்மாண்ட பங்களா உள்ளது. இந்த வீட்டின் விலை ரூ. 119 கோடி என கூறப்படுகிறது.