41 வயதாகும் நடிகை கத்ரீனா கைஃப்பின் சொத்து மதிப்பு! அடேங்கப்பா இத்தனை கோடியா

Bollywood Katrina Kaif Actress Net worth
By Kathick Sep 22, 2024 05:30 PM GMT
Report

பாலிவுட் சினிமா நட்சத்திரங்களில் மிகவும் பிரபலமானவர் நடிகை கத்ரீனா கைஃப். தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள இவர் பிரபல நடிகர் விக்கி கவுஷல் என்பவரை காதலித்து கடந்த 2021ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

41 வயதாகும் நடிகை கத்ரீனா கைஃப்பின் சொத்து மதிப்பு! அடேங்கப்பா இத்தனை கோடியா | Bollywood Actress Katrina Kaif Net Worth

இந்த நிலையில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் பயணித்து வரும் நடிகை கத்ரீனா கைஃப்பின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கத்ரீனா கைஃப்பின் மொத்த சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 263 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது.

41 வயதாகும் நடிகை கத்ரீனா கைஃப்பின் சொத்து மதிப்பு! அடேங்கப்பா இத்தனை கோடியா | Bollywood Actress Katrina Kaif Net Worth

மேலும் இவர் ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க ரூ. 15 கோடி முதல் ரூ. 25 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். பாலிவுட் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 கதாநாயகிகளில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.