எல்லைமீறிய ஆடையில் பாலிவுட் பிரபலம் உர்ஃபி ஜாவத்..

Viral Video Bollywood Indian Actress
By Jai Jul 14, 2026 01:30 PM GMT
Report

உர்ஃபி ஜாவத்

பாலிவுட்டில் வித்தியாசமான மற்றும் கவர்ச்சியாடை அணிந்து பொது இடங்களுக்கு வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் உர்ஃபி ஜாவத். சமீபகாலமாக உச்சக்கட்ட கவர்ச்சி ஆடையில் வரும் உர்ஃபி, அமேசான் பிரைமில் தன் வாழ்க்கை குறித்த டாக்குமெண்ட்ரி ஷோவை வெளியிட்டார்.

எல்லைமீறிய ஆடையில் பாலிவுட் பிரபலம் உர்ஃபி ஜாவத்.. | Bollywood Actress Uorfi Javad New Look Video

பொது இடங்களுக்கும், விழா நிகழ்ச்சிகளுக்கும் விதவிதமான, விவகாரமான ஆடைகளை அனிந்து டிரெண்டிங்கில் இருந்து வரும் நடிகை உர்ஃபி ஜவாத். பாட்டில் மூடிகள், பிளாஸ்டிக் பைகளான கவர்ச்சி ஆடைகளை அணிந்து, இதெல்லாம் ஆடையா என்று கூறும் அளவிற்கு பொது இடங்களுக்கு செல்லும் பழக்கத்தை வைத்திருக்கிறார்.

தற்போது உச்சக்கட்ட கவர்ச்சி ஆடையணிந்து நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றுள்ளார். அவரின் அந்த ஆடையை பார்த்து பாலிவுட் ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர்.