பாலிவுட் நடிகை வாணி கபூரின் ரீசெண்ட் கிளாமர் கிளிக்ஸ்...
Bollywood
Indian Actress
Viral Photos
By Jai
வாணி கபூர்
பாலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் வாணி கபூர். Shuddh Desi Romance என்கிற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தமிழில் வெளிவந்த ஆஹா கல்யாணம் படத்தில் நடித்தார்.

அதன்பின் வார், ஷம்ஷேரா, ரெய்டு 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஆனால் வாணி கபூருக்கு பெரிய அளவில் ரீச் கொடுத்த படம் என்று எதுவும் அமையவில்லை.
எல்லா நாயகிகளை போல இவரும் இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவாக இருப்பார். தற்போது, கிளாமர் லுக்கில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.