பட நிகழ்ச்சியில் நடிகை வாமிகாவின் கிளாமர் லுக்!! புகைப்படங்கள் இதோ..
Photoshoot
Indian Actress
Tamil Actress
Actress
Wamiqa Gabbi
By Edward
வாமிகா கபி
இந்தியளவில் பிரபலமான, இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர் நடிகை வாமிகா கபி. இவர் மாலை நேரத்து மயக்கம் எனும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

இதை தொடர்ந்து தமிழில் Modern Love Chennai என்கிற ஆந்தாலஜி படத்தில் நடித்திருந்தார். மேலும் தற்போது லோகேஷ் கனகராஜுக்கு ஜோடியாக இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் DC எனும் படத்தில் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை வாமிகா கபியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில வெளியிட்டுள்ளார். நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றுள்ள வாமிகா, கிளாமர் உடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.