வயதான ஹீரோயின்களுடன் ஒரே ஹோட்டலில் அஜித் பட தயாரிப்பாளர் போனி கபூர்.. குடுத்துவச்சவன்

trisha radhika sarathkumar boney kapoor ramya krishnan
By Kathick Feb 22, 2022 03:15 PM GMT
Report

அஜித் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் வலிமை. எச். வினோத் இயக்கியுள்ள இப்படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். இப்படம் வருகிற 24ஆம் தேதி வெளியாகிறது.

இப்படம் மட்டுமின்றி தமிழில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி வரும் நெஞ்சுக்கு நீதி படத்தை போனி கபூர் தயாருக்கிறார். பாலிவுட்டில் திரையுலகில் மிகவும் பிரபலமான போனி கபூர் தமிழ் நட்சத்திரங்களின் பலருக்கும் நண்பர் ஆவார்.

இந்நிலையில், 80ஸ் காலகட்ட நடிகைகளுடன் ஒரே ஹோட்டலில் தயாரிப்பாளர் போனி கபூர் பார்ட்டி கொண்டாடியுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..

வயதான ஹீரோயின்களுடன் ஒரே ஹோட்டலில் அஜித் பட தயாரிப்பாளர் போனி கபூர்.. குடுத்துவச்சவன் | Boney Kapoor Party With Popular 8S Actress