திருமணமான அந்த பிளேபாய் நடிகருடன் என் மகளா!! ஸ்ரீதேவி மகள் ஜான்வி குறித்து உண்மையை கூறிய தந்தை..

Arya Sridevi Janhvi Kapoor Boney Kapoor
By Edward Feb 03, 2023 03:15 PM GMT
Report

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. சில ஆண்டுகளுக்கு முன் மர்மமான முறையில் மரணமடைந்தது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திருமணமான அந்த பிளேபாய் நடிகருடன் என் மகளா!! ஸ்ரீதேவி மகள் ஜான்வி குறித்து உண்மையை கூறிய தந்தை.. | Boney Kapoor Reply Janhvi Kapoor Act Tamil Movie

அம்மா இறப்பதற்கு முன் சினிமாவில் அறிமுகமாகாத மூத்த மகள் ஜான்வி கபூர், ஸ்ரீதேவி மரணமடைந்த அடுத்த ஆண்டே தடக் என்ற படத்தின் மூலம் பாலிவுட் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

அப்பா போனி கபூரின் விருப்பத்துடன் பாலிவுட் படங்களில் கமிட்டாகி நடித்து வரும் ஜான்வி கபூர் சமீபத்தில் விஜய் சேதிபதியுடன் நடிக்க ஆசை, அவர் கூப்பிட்டால் படத்தின் ஆடிஷனில் கலந்து கொள்வேன் என்று கூறியிருந்தார்.

திருமணமான அந்த பிளேபாய் நடிகருடன் என் மகளா!! ஸ்ரீதேவி மகள் ஜான்வி குறித்து உண்மையை கூறிய தந்தை.. | Boney Kapoor Reply Janhvi Kapoor Act Tamil Movie

அப்படி போட்டோஷூட் எடுத்து ரசிகர்களை ஈர்த்து வந்த ஜான்வி கபூர் பையா 2 படத்தில் நடிக்க கமிட்டாகி இருப்பதாக செய்திகள் பரவியது. லிங்குசாமி இயக்கத்தில் 2010ல் வெளியான பையா படத்தின் இரண்டாம் பாகத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்கவுள்ளது வைரலாகி பேசப்பட்டது.

ஆனால், என் மகள் ஜான்வி கபூர் தமிழ் படத்தில் எதிலும் கமிட்டாகவில்லை. தேவையில்லாத பொய்யான செய்திகளை ஊடகங்கள் வெளியிடுவதை தவிருங்கள் என்று போனி கபூர் ட்விட் போட்டு விளக்கம் கொடுத்துள்ளார்.