காதலருடன் நிச்சயதார்த்தத்தை முடித்த இரவின் நிழல் நடிகை பிரிகிடா..
Tamil Actress
Actress
Brigida Saga
Idli Kadai
By Jai
பிரிகிடா
பவி டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரிகிடா. இவர் அயோக்கியா, இரவின் நிழல், மாஸ்டர், இட்லி கடை ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், பிரிகிடா சமீபத்தில் தனது காதலரை அறிமுகம் செய்திருந்தார். அவரின் காதலர் மீசைய முறுக்கு படத்தில் ஹிப்ஹாப் ஆதியின் தம்பியாக நடித்த ஆனந்த் என்ற நடிகரை தான் காதலிப்பதாக கூறி புகைப்படங்களை பகிர்ந்திருந்தார்.
தற்போது தன்னுடைய காதலருடன் நிச்சயதார்த்தத்தை முடித்துள்ளார் பிரிகிடா. நிச்சயதார்த்த புகைப்படங்கள் இதோ...






