மாட்டிற்கு பால் கரக்கும் வீடியோ!! நடிப்பை தாண்டி புது தொழிலை ஆரம்பித்த அஜித் பட நடிகை சைத்ரா ரெட்டி

Serials Valimai Gossip Today Tamil Actress Actress
By Edward Oct 11, 2023 03:44 AM GMT
Report

சீரியல் நடிகையாக இருந்து சினிமா படங்களில் சிறு ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகை சைத்ரா ரெட்டி.

முக்கிய ரோலில் பிரபல தொலைக்காட்சி சீரியலில் நடித்து வந்த சைத்ரா, அஜித்தின் வலிமை படத்தில் போலிஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சைத்ரா ரெட்டி, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கூடிய சீக்கிரமே 50 மாடுகளை வாங்கி சொந்தப் பண்ணையை ஆரம்பிக்கப் போவதாக கூறி மாட்டிற்கு பால் கரக்கும் வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.