சேரன் ரீல் மகள் நந்தனாவா இது! பீச்சில் இப்படியொரு அட்ராசிட்டி..
cheran
tamilactress
nandanavarma
By Jai
தமிழ் சினிமாவில் ஆட்டோகிராம் என்ற ஹிட் படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானாவர் இயக்குனர் சேரன். தன் படங்களால் ரசிக்க வைத்து வந்த சேரன் சில காலங்களாக சினிமா வாய்ப்பில்லாமல் இருந்தார்.
பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரீஎண்ட்ரி கொடுத்தார். அதன்பின் அவரது நடிப்பில் வெளியான ராஜாவுக்கு செக் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது இப்படத்தில் சேரனுக்கு மகளாக நந்தனா வர்மா நடித்திருந்தார்.
இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறார். சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நந்தனா தற்போது பீச் போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.