குழந்தைகளையும் விடவில்லையா? இப்படி யாரும் கலாய்த்திருக்க மாட்டங்க..

sneha JuniorSuperStar
By Edward Jan 17, 2022 06:30 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலின் காமெடி ரியாலிட்டி ஷோ ஒன்று ஒளிப்பரப்பாகி வருகிறது.

அந்நிகழ்ச்சியில் இந்திய பிரதமரை இழிவுப்படுத்தும் வண்ணம் காட்சிகளும் வார்த்தைகளும் இருந்துள்ளதாக பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பை கொடுத்து வந்துள்ளனர்.

இதற்கு நடுவராக இருந்த நடிகை சினேகா ஷாக்காகி சிரித்தபடி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு எதிராக பல புகார்கள் வந்ததால் அதை நிறுத்தினார்கள் அந்த தொலைக்காட்சி. தற்போது இந்த நிகழ்ச்சிக்கும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.