முஸ்தப்பா முஸ்தப்பா!! நடுக்கடலில் ஹாயாக சுற்றும் நடிகை நயன் தாரா!! யாருடன் தெரியுமா?
Nayanthara
Trisha
Indian Actress
Tamil Actress
Actress
By Edward
சினிமாவில் நடிகைகளுக்கு இடையே நெருங்கிய நட்பு பலருக்கும் இருக்கும். ஆனால் ஒருசில நடிகைகளுக்கு இடையில் மன கசப்பு ஏற்பட்டு பிரிந்து சந்திப்பதையே நிறுத்திவிடுவார்கள்.

நயன் தாரா - திரிஷா
அப்படித்தான் தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகைகளான நயன் தாரா மற்றும் திரிஷா இருவரும் ஆரம்பத்தில் இருந்தே நெருங்கிய தோழிகளாக இருந்து வந்தனர். ஆனால் இதற்கிடையில் ஏற்பட்ட மன கசப்பால் இருவரும் சந்தித்து வருவதை தவிர்த்து வந்தனர்.
இந்நிலையில் நடிகை திரிஷாவுடன், நடுக்கடலில் போட்டில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் நடிகை நயன் தாரா. முஸ்தப்பா முஸ்தப்பா என்ற டோண்ட் வொரு முஸ்தப்பா, காலம் நம் தோழன் முஸ்தப்பா என்ற பாடலில் வரிகளை கேப்ஷனாக பகிர்ந்துள்ளார் நயன் தாரா.