அந்தமாதிரி புகைப்படத்தை அனுப்பிய நபர்! கடும்கோபத்தில் வெளுத்து வாங்கிய பிரபல பாடகி..
தற்போதைய காலகட்டத்தில் பெண்களுக்கு எதிராக உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பல கொடுமைகள் நடந்து வருகிறது. அதில் சினிமா பிரபலங்களுக்கு அப்படியான தொல்லைகள் நடந்து வருவதால் மீடூ அமைப்புகள் உருவாக்கப்பட்டது.
அதிலிருந்து பெண்கள் நடிகைகள் பலர் தனக்கு நடந்த உண்மை விஷயங்களை கூறி வருகிறார்கள். அப்படியான விஷயங்கள் பற்றி நாளுக்கு பல செய்திகளை பகிர்ந்து காரசாரமாக பேசி வருபவர் பாடகி சின்மயி. முன்னணி பாடகியாக தமிழ் சினிமாவில் பாடி வரும் சின்மயில் வைரமுத்து பற்றி கடுமையாக விமர்சித்து வருகிறார்.
தற்போது சின்மயின் சமுகவலைத்தளத்தில் ஒரு நபர் தனிமையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார். இதனால் கடும் கோபத்தில் பெண்களின் அனுமதி இல்லாமல் அவர்களின் வருங்கால கணவர்கள் போல அந்த மாதிரி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனுப்பி இருக்கிறார்கள், இதை நான் கேட்க வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள் எனவும் பதிலடி கொடுத்துள்ளார்.
