தற்கொலை என்று சித்ராவின் அறைக்கு வந்த அந்த நபர் !! பிரபல அரசியல் புள்ளியா ?

chithra chiththu mullai
By Jon Dec 28, 2020 06:06 PM GMT
Report

தொலைக்காட்சி தொடர் மூலம் பலர் முன்னேறினாலும், அதில் கொடுக்கும் யற்சி, உழைப்புகளுக்கு ஏற்ப ரசிகர்களின் பெரிய வேற்பை பெருவார்கள். அந்த வகையில், சின்னத்திரை நடிகை சித்ராவின் இழப்பு அனைவரையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

இரண்டு வாரமாக இந்த விஷயம்தான் இணையம் முழுவதும் வைரலாகிக் கொண்டிருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் மூலம் பிரபலமானவர்தான் சித்ரா. இவர் விஜய் டிவியில் அறிமுகம் ஆகவில்லை என்றாலும் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது தொலைக்காட்சி தான். தனது வருங்கால கணவருடன் ஒரே ஹோட்டலில் தங்கி இருக்கும் போது தற்கொலை செய்து கொண்டார்.

இந்த செய்திதான் இரண்டு நாட்களாக மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய இவர் இவ்வாறு செய்தது ரசிகர்களை மிகவும் அ டைய செய்துள்ளது.

இந்த முடிவை சித்ராவிடம் இருந்து யாரும் எதிர்பார்க்கவில்லை. ஏற்கனவே சித்ராவை தூண்டியதாக அவர் கணவர் ஹேமந்தை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இதனிடையில் சித்ரா வ ழக்கு தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி சம் பவம் நடந்த பின்னர் ஹேமந்தும், ஹொட்டல் ஊழியர் கணேஷும் பொலிசாருக்கு தகவல் கொடுக்காமல் சட லத்தை அவர்களே கீழே இறக்கியுள்ளனர்.

இந்த விடயத்தை பொலிசார் இன்னும் சந்தேக கண்ணோடு தான் பார்க்கிறார்கள்.

அதே போல சித்ரா, அறையில் இருந்த போது, தான் வெளியே சென்றதாக ஹேமந்த் கூறியிருக்கிறார்.

அந்த சமயத்தில் வேறு யாராவது சித்ரா அறைக்குள் சென்று அவரை ஏதேனும் செய்துவிட்டு ஹொட்டல் அறையின் பூ ட் டில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி மூடும் வசதியை பயன்படுத்தி கதவை மூடிவிட்டு சென்றிருக்கலாம் எனவு பொலிசார் தற்போது சந்தேகின்றனர்.

மேலும் 3வது நபருக்கு தொடர்பு இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறும் பொலிசார் அது அவருக்கு நன்கு தெரிந்த பிரபலமான அரசியல் புள்ளிகளில் ஒருவராக இருக்கலாம் எனவும் தற்போது சந்தேகத்தை கிளப்புகின்றனர்.