சிகப்புநிற ஆடையில் மயக்கும் நடிகை சம்யுக்தா!! ரீசெண்ட் புகைப்படங்கள்..

Photoshoot Tamil Actress Actress Samyuktha
By Jai Jul 05, 2026 11:00 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சம்யுக்தா. இவர் நடிப்பில் வெளிவந்த வாத்தி, விருபாக்ஷா ஆகிய படங்கள் மாபெரும் அளவில் வெற்றிபெற்றன.

பிஸியாக அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி நடித்து வரும் நடிகை சம்யுக்தாவுக்கு சில மாதங்களுக்கு முன் திருமணம் என்ற செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அதற்கு, இப்போது எனது கவனம் முழுவதும் நடிப்பில் தான் என்று கூறி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தற்போது சிகப்புநிற ஆடையணிந்து எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery