டேய் ஒரு பீஸ் கேக் குட்றா! கிறிஸ்மஸ் பண்டிகை கேக்கை வைத்து இப்படியொரு வீடியோ..

christmas cake meme
By Jai Dec 26, 2021 10:30 AM GMT
Report

கிறித்துவ மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டாடப்படும் பண்டிகை கிறிஸ்மஸ்.

அப்பண்டிகை என்றாலே கேக், கிறிஸ்மஸ் தாத்தா, மரம் என அடையாளமாக இருக்கும்.

ரம்ஸானுக்கு பிரியாணி எங்க பாய் என்று கூறுவதை போல் கிறிஸ்மஸ்க்கு கேக் எங்க பாய் என்று கூறுவது வழக்கம்.

அப்படி கேக்கை வைத்து இணையத்தில் மீம்ஸ் வீடியோக்கள் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.