கணவருடன் நேருக்கு நேர் அப்படி இருக்கும் நடிகை காஜலின் தங்கை நிஷா! வைரல் புகைப்படம்.. 4 hours ago Report

cinima kajal actor
By Jon Dec 30, 2020 03:41 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் பிரபலங்களின் பெயரை கொண்டு சினிமா வாய்ப்பு பெரும் பலர் வாய்ப்பு கிடைக்காமல் விலகி விடுகிறார்கள். அந்த வகையில் குறுகிய காலகட்டத்தில் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான காஜல் அகர்வாலின் தங்கையும் ஒருவர்.

தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட படங்களில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை நிஷா அகர்வால். இதையடுத்து தமிழில் இஷ்டப்படத்தின் கதாநாயகியாக அறிமுகமாகி நடித்தார். படம் வெற்றிபெறாமல் தோல்வியடைந்ததால் முன்னணி நடிகை காஜலின் தங்கை என தெரியாமல் போனார்.

இதைதொடர்ந்து, 2013ல் கரண் என்பவரை அக்காவின் திருமணத்திற்கு முன்பே திருமணம் செய்து ஆண் குழந்தையை பெற்றார். இணையத்தில்ஆக்டிவாக இருக்கும் நிஷா அகர்வால், சில க்ளாமர் புகைப்படங்களை அக்காவோடு சேர்ந்து வெளியிட்டு வந்தார் தற்போது 7 ஆம் ஆண்டு திருமண நாளை சமீபத்தில் கொண்டாடியுள்ளார்.

இந்நிலையில்தன் கணவருடன் நெருக்கமாக லிப்லாக் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.