மகளிருக்கு உரிமை தொகை ரூ.5000!! ஆண்களுக்கு ரூ. 12 ஆயிரம் போட்டுவிடுங்க!! மீம்ஸ்கள்..
M. K. Stalin
Tamil nadu
Tamil Memes
By Edward
மகளிர் உரிமைத்தொகை
தமிநாட்டு பெண்களுக்கு பிப்ரவரி முதல் ஏப்ரம் மாதம் வரையிலான மகளிர் உரிமைத்தொகை மற்றும் கோடைக்கால சிறப்பு தொகுப்பாக ரூ. 2 ஆயிரம் என ரூ.5000 வழங்கப்பட்டது. இதனை முதல்வர் ஸ்டாலின் அதிரடியாக அறிவித்து பெண்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தார்.

இதனால் ஆண்கள் எங்களுக்கும் உரிமைத்தொகை போட்டுவிடுங்க என்று கூறி மீம்ஸ்களை பகிர்ந்து வருகிறார்கள்.
2046ஆம் ஆண்டுக்கு திருப்பினால், மகளிர் உரிமைத் தொகையாக ரூ.10 ஆயிரம் அளிக்கப்படும் என்றும், ஐடி நிறுவனங்களில் ஆரம்பக் கட்டத் தொகையாக ரூ.9 ஆயிரம் வழங்கப்படும் என்று சொல்லப்பட்டதோடு, தமிழக அரசின் இந்த நடவடிக்கையாக பில்கேட்ஸ், சத்யம் நாடெல்லா, சுந்தர் பிச்சை உள்ளிட்டோர் பயப்படுவது போல் இருக்கும் மீம்ஸ் புகைப்படங்களை பகிர்ந்து புலம்பி வருகிறார்கள்.
மீம்ஸ்கள்.



