ஒன்னுமே புரியலையே! தளபதி விஜய்யை சந்திக்க முதலமைச்சர் போட்ட பிளான்..
vijay
thalapathy
pondicherry
chief_minster
By Edward
தமிழ் சினிமாவில் தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகை விஜய். வருகிற பிப்ரவரி 19ஆம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. அவர் ரசிகர்கள் நடத்தி வரும் விஜய் மக்கள் இயக்கமும் சுயேட்சையாக பல இடங்களில் நிற்கிறார்கள்.
இந்நிலையில் பாண்டிச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி திடீரென தளபதி விஜய்யை சந்தித்து பேசியுள்ளார். சுமார் 1 மணி நேரம் அவரது வீட்டில் இருந்து பேசியுள்ளார்.
இதற்கு காரணம் மரியாதை நிமித்தமாக என்று கூறினாலும் அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன் இருவரும் சந்தித்து பேசியுள்ள புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளது.
