நாங்க வரதட்சணை கேட்டா தப்பு!! 90ஸ் கிட்ஸ்களின் வைரலாகும் மீம்ஸ்கள்..
Marriage
Viral Photos
Tamil Memes
By Edward
திருமணமானவர் - திருமணமாகாதவர்
பெரும்பாலும் சமுகவலைத்தள பக்கங்களில் திருமணமாகவில்லையே என்று கூறி புலம்பும் ஒரு குரூப்பும், திருமணம் செய்துவிட்டோமே என்று புலம்பும் மற்றொரு குரூப்பும் ஏதாவது ஒரு கருத்துக்களையோ மீம்ஸ் புகைப்படங்களையோ பகிர்ந்து வருவார்கள்.
அப்படி திருமணத்தை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களை பகிர்ந்து இணையத்தில் சிலர் மீம்ஸ்களை பகிர்வார்கள்.
அதில், நாங்க வரதட்சணை கேட்டா தப்பு, நீங்க கவர்ன்மெண்ட் மாப்பிள்ளை கேட்ட தப்பில்ல என்றும் தியாகிகள் பிறப்பதில்லை, கல்யாணம் மூலம் உருவாக்கப்படுகிறார்கள் என்றும் மீம்ஸ்களை நெட்டிசன்கள் டிரெண்ட் செய்து வருகிறார்கள்.
அந்தவகையில் கண்ணில் பட்ட சில திருமண மீம்ஸ்களை இங்கு பார்ப்போம்...
மீம்ஸ்கள்






