அஜித்தின் மேனஜர் மீது போலிஸில் புகார், நடந்தது என்ன
Ajith Kumar
By Tony
அஜித் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் நடிகர்.
இவருடைய மேனஜர் மற்றும் பல திரை பிரபலங்களுக்கு PRO ஆக இருப்பவர் சுரேஷ் சந்திரா.
சமிபத்தில் விக்னேஷ் சிவன் தன் திருமண அறிவிப்பை அறிவிக்கும் பொருட்டு ஒரு ப்ரஸ் மீட் வைத்தார்.
அப்போது ஒரு பத்திரிகையாளரை, யார் நீ என கேட்டு சுரேஷ் சந்திரா தாக்கியதாக அவர் மீது பத்திரிகையாளர் சங்கம் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.