சிங்கம் சூர்யா மீசையால் சஸ்பெண்ட் ஆன கான்ஸ்டபிள்! வேலை போச்சே..
singam
suriya
madhyapradesh
rakeshrana
police-constable
By Edward
நடிகர் சூர்யா நடித்து வெளியான படம் சிங்கம். மூன்று பாகத்திலும் அவரின் மீசையை பார்த்து பலர் அப்படி வைத்துக்கொள்வார்கள். அப்படி மத்தியபிரதேசத்தில் உயர் அதிகாரிக்கு டிரைவராக இருந்த கான்ஸ்டபிள் ராகேஷ் ராணா அதுபோன்ற மீசையை வைத்துள்ளார்.
இதை பார்த்த உயர் அதிகாரிகள் மீசையை வழிக்க கூறியும் அதை எடுக்காமல் இருந்துள்ளார். இதனால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், என் அடையாளம் மீசை. என் சுயமரியாதையும் கூட. அதனால் அதை எடுக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். மீசையால் வேலையே போனாலும் சுயமரியாதை முக்கியம் என நிரூபித்துள்ளார்.
In MP Bhopal Police constable suspended for growing moustache like wing commander Abhinandan..
— Vini J (@Vini_J26) January 9, 2022
Le लोग अब मूछें भी सरकार की पसंद से रखे। pic.twitter.com/BET7lglWwk