பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் இவரா? அதுக்குள்ளயே ரிசல்ட் லீக் ஆகிடிச்சா...

Kamal Haasan Archana Bigg Boss Star Vijay
By Edward Dec 24, 2023 06:45 AM GMT
Report

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது 80 நாட்களை கடந்து சிறப்பான முறையில் ஒளிப்பரப்பாகி வருகிறது. கடந்த வாரம் போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று பாசத்தை வெளிக்காட்டினர்.

கடந்த சீசன்களை விட இந்த சீசன் சற்று வித்தியாசமாகவும் டைட்டில் வின்னரை குறிப்பிட்ட நாட்களிலேயே யூகிக்க முடியாமல் இருப்பதாகவும் மக்கள் கூறி வருகிறார்கள். ஆனால் இந்த சீசனில் 80 நாட்களை கடந்தும் யார் டைட்டில் வின்னர் என்று பார்வையாளர்களால் கணிக்க முடியாமல் இருக்கிறது.

பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் இவரா? அதுக்குள்ளயே ரிசல்ட் லீக் ஆகிடிச்சா... | Contestants Who Likes To Win Title In Bb7 Tamil

அதில் விசித்ரா, அர்ச்சனா, தினேஷ் போன்ற மூவரும் கடுமையான போட்டியை கொடுத்து வந்தாலும் ஏடாகுடமாக ஏதாவது ஒன்றினை செய்து பெயரை கெடுத்துக் கொள்கிறார்கள்.

இந்நிலையில் இந்த சீசனில் யார் டைட்டில் வின்னர் வாங்குவார் என்பதற்கு பலரும் விஜே அர்ச்சனாவை தான் குறிப்பிட்டு வருகிறார்கள்.

இருந்தாலும் யார் இந்த டைட்டில் வின்னர் என்பதை கடந்த 6 சீசன்களை வைத்து ஒரு கணிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, வின்னர்களின் முதல் எழுத்தினை வைத்து தான் இந்த கணிப்பை யூகித்திருக்கிறார்கள்.

பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் இவரா? அதுக்குள்ளயே ரிசல்ட் லீக் ஆகிடிச்சா... | Contestants Who Likes To Win Title In Bb7 Tamil

அப்படி,

  • முதல் சீசன் - ஆரவ் - A
  • இரண்டம் சீசன் - ரித்விகா - R
  • மூன்றாம் சீசன் - முகேன் - M
  • நான்காம் சீசன் - ஆரி அர்ஜுனன் - A
  • ஐந்தாவது சீசன் - ராஜு - R
  • ஆறாவது சீசன் -அசிம் - A

45 வயதில் ரெடின் கிங்ஸ்லி உடன் 2-வது திருமணம்!! சங்கீதாவின் முதல் கணவர் யாரென்று தெரியுமா?

45 வயதில் ரெடின் கிங்ஸ்லி உடன் 2-வது திருமணம்!! சங்கீதாவின் முதல் கணவர் யாரென்று தெரியுமா?

இதை வைத்து பார்த்தால் A R M A R  A என்னும் எழுத்துக்கலின் வரிசையில் தான் போட்டியாளர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

அப்படி என்றால் இந்த சீசனில் முதல் எழுத்து A-வில் துவங்கும் நபர் தான் வெற்றியாளராக இருக்க முடியும். அதில் A என்ற எழுத்து தொடங்கும் போட்டியாளர் அர்ச்சனா தான் இருக்கிறார்.

அதனால் அர்ச்சனா தான் இந்த சீசன் 7-ன் டைட்டில் வின்னராக இருக்க முடியும் என்று ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

GalleryGalleryGallery