ஒருத்தர விட மாட்டாங்க, 50ரூ முதல் 50 ஆயிரம் வரை... மாயாவின் கருப்பு பக்கங்கள்

Bigg Boss
By Tony Nov 12, 2023 11:30 AM GMT
Report

மாயா பிக்பாஸ் வீட்டில் அட்டூழியம் தான் செய்து வருகிறார், எப்போது இவர் வெளியே வருவார் வச்சு செய்யலாம் என பல கூட்டம் காத்திருக்கிறது.

இந்நிலையில் மாயா குறித்து பாடகி சுசித்திரா பல மர்ம தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில் குறிப்பாக மாயா யாரை பார்த்தாலும் அவர்கள் மீது அதிகாரம் செலுத்த நினைப்பார்.

அதோடு 5 ரூ முதல் 50,000 என யாரை பார்த்தாலும் பணத்தை பிடுங்க நினைப்பார் என்ற தகவலை சுசித்திரா பகிர்ந்துள்ளார்.