டூபீஸ் ஆடையணிந்து ஜாலி போஸ்!! CWC சுனிதாவின் கிளாமர் புகைப்படங்கள்..
CWC சுனிதா
குக் வித் கோமாளி சீசன் 6 சமீபத்தில் நிறைவு பெற்றது. இந்நிகழ்ச்சியில் கோமாளி இருந்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறார் சுனிதா. 3 படத்தின் மூலம் குட்டி சிறுமி ரோலில் நடித்த சுனிதா, விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

சமீபத்தில் நடந்து முடிந்த குக் வித் கோமாளி 6 போட்டியாளரான உமைருடன் பழகி வந்தார். காஸ்மீரில் இருந்து வந்து குக் வித் கோமாளியில் கலக்கிக்கொண்டிருந்தவர் தான் உமைர். இவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அமரன் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
போட்டியாளர் உமைர் மற்றும் கோமாளியாக இருக்கும் சுனிதா இடையே எதோ உள்ளது என்கிற வதந்தி நிறைய சமூக வலைதளங்களில் பரவியது. இருவரும் நண்பர்கள் தான் என்று சுனிதா தெரிவித்திருந்தார்.
டூபீஸ் ஆடை
இதனையடுத்து, இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சுனிதா, தற்போது டூபீஸ் ஆடையணிந்து ஜாலியாக குளிக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் சுனிதா.