ஓரினச்சேர்க்கையாளராக மாறி பெண்ணுக்கு முத்தம் கொடுத்த சுனிதா.. ஷாக்காகும் ரசிகர்கள்..

Star Vijay Cooku with Comali Gossip Today
By Edward Oct 22, 2023 07:15 AM GMT
Report

தமிழில் 3 படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தோழியாக நடித்து பிரபலமானவர் சுனிதா கோகாய்.

பின் விஜய் டிவியில் ஜோடி நம்பர் ஒன் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரையும் ஈர்த்தார்.

ஓரினச்சேர்க்கையாளராக மாறி பெண்ணுக்கு முத்தம் கொடுத்த சுனிதா.. ஷாக்காகும் ரசிகர்கள்.. | Cook With Comali Fame Sunita Gogoi Turned Lesbian

பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

தற்போது வெள்ளித்திரை படம் ஒன்றில் நடிக்க கமிட்டாகி வரும் சுனிதா, லெஸ்பியனாக நடித்துள்ளார்.

நாசமாய் போன கௌதமி, விஜய் யேசுதாஸ் வாழ்க்கை!! இமான் - சிவகார்த்திகேயன் மூடி மறைத்ததை உடைத்த பயில்வான்..

நாசமாய் போன கௌதமி, விஜய் யேசுதாஸ் வாழ்க்கை!! இமான் - சிவகார்த்திகேயன் மூடி மறைத்ததை உடைத்த பயில்வான்..

ஃபிளாக்கா என்ற படத்தில் ஒரு பெண்ணுக்கு முத்தமிடுவது போல் இருக்கும் பர்ஸ்ட் லுக் புகைப்படம் வெளியாகியுள்ளது.

Gallery