குக் வித் கோமாளி சீசன் 6ல் வெளியேறுபவர் இவரா!! ஷாக்கான ரசிகர்கள்..

Cooku with Comali Shabana Shajahan
By Edward Sep 03, 2025 10:30 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. தற்போது குக் வித் கோமாளியின் சீசன் 6 நடைபெற்று வரும் நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் ரவுண்ட் இருப்பதாக நடுவர்கள் தெரிவித்தனர்.

அப்படி இந்த வாரம், இரு அணிகளில் இருக்கும் 3 பேர் இணைந்து இரு சமையல் செய்யவேண்டும். அதில் ராஜு, உமைர், பிரியா ராமன் இருக்கும் குழுவிற்கு, லிவர் சம்பந்தமான சமையல் செய்ய வேண்டும்.

இதில் பிரியா ராமன் வெளியானதையடுத்து ராஜுவும் உமைரும் சமைத்துள்ளனர். இதனால் வெளியேறியது பிரியா ராமன் என்று பலரும் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.