பெண் போட்டியாளர்களை அளேக்காக தூக்கி ஓடிய கூல் சுரேஷ்.. வைரல் வீடியோ
பிக்பாஸ் 7 நிகழ்ச்சி தற்போது கடைசி வாரத்தில் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. 100 நாட்கள் கடந்து சென்றுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது எலிமினேட் ஆன போட்டியாளர்களை மீண்டும் வீட்டிற்கு அனுப்பும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.
அப்படி அனன்யா, அக்ஷ்யா, விக்ரம், வினுஷா போன்றவர்கள் உள்ளே வந்துள்ளனர். அதில் விக்ரம், அக்ஷயா, அனன்யா மாயாவிடம் மட்டுமே பேசிக் கொண்டிருந்ததை விஷ்ணு கலாய்த்து பேசியிருக்கிறார்.
இந்நிலையில் இன்றைய 100-வது நாள் பிரமோ 2 வீடியோவில் கூல் சுரேஷ் வீட்டிற்குள் மறைந்து வந்ததை அனைவரும் கத்தியபடி வரவேற்றனர். அதன்பின் பெண் போட்டியாளர்களை கையில் தூக்கியபடி சென்றுள்ளார்.
மேலும் வினுஷாவை அளேக்காக தூக்கியபோது என் பொண்டாட்டி திட்டப்போறா? என்று கூறி ஓடியிருக்கிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள் கிண்டல் செய்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
#Day101 #Promo2 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) January 10, 2024
Bigg Boss Tamil Season 7 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #KamalHaasan #Disneyplushotstartamil #RendulaOnnuPaakkalaam #BiggBossTamil #BBT #BBTamilSeason7 #பிக்பாஸ் #VijayTelevision #VijayTV pic.twitter.com/PKQFqwS5ov