நம்ம டிராவிட் - விராட்க்கு வந்த சோதனை! பெப்சிக்கு இப்படியொரு வீடியோ

cricketer viratkohli dravid rohitsharma
By Edward Dec 07, 2021 07:05 PM GMT
Report

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் போட்டியில் இடம் பிடிக்கிறார்களோ இல்லையோ விளம்பரங்களில் கமிட்டாகி கோடிகளில் புறளுகிறார்கள். அப்படி ஆட்டத்தில் திறமையை காண்பிக்கும் வீரர்கள் அப்போது டிரெண்டாகி பல கம்பெனிகள் வாசலில் நிற்பார்கள்.

அப்படி ஆரம்ப காலகட்ட கிரிக்கெட் வீரர்கள் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்திய சில நாட்களில் விளம்பரங்களில் கமிட்டாகி நடித்து விடுவார்கள்.

அந்தவகையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஆரம்பத்தில் எந்தெந்த விளம்பரங்களில் நடித்திருக்கிறார்கள் என்பதை பாருங்களேன். அதுவும் இந்திய கேப்டன் விராட் கோலியின் நிலைமை வேற லெவலாக இருக்கும்.