இதுக்கெல்லாமா ரூம் போடுவாங்க! கதறி அழும் நோயாளிகள்..
Spain
Cryingroom
By Jai
இந்த காலத்தில் எல்லா மனிதர்களுக்கும் ஏற்படும் ஒரே விஷயம் mana அழுத்தம் தான். எந்த பிரச்சனை வந்தாலும் சரி உடல் அளவிலும் மன அளவிலும் பாதிப்பு ஏற்படும். அப்படி வரும் நோயாளிகளுக்கு புதிய வகையான சிகிச்சை அளிக்கிறார்கள் ஸ்பெயின் மருத்துவ நிபுணர்கள்.
மன ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்காக CRYING ROOM என்ற ஒரு அறையை உருவாக்கி அவர்களை அறையில் அடைத்து தான் விரும்பும் நபரை தொடர்பு கொண்டு கண்ணீர் விட்டு பேச வைப்பதால் மன இறுக்கம் உள்ளிட்ட உளவியல் ரீதியான பிரச்சனைகள் குறைவதாக மனநல மருத்துவர்கள் கூறுகிறார்களாம்.
இதை பலர் பயன்படுத்தி கொண்டு சிகிச்சை பெறுகிறார்களாம். போகுற போக்குல எந்தந்த நோய்க்கெல்லாம் ரூம் போடுவாங்களோ.....