பேருதான் பாவனா பண்றதெல்லாம் நமீதா வேல! சிஎஸ்கே பாராட்டு விழாவில் இங்கிலீஸ் எதுக்கு..
ஐபிஎல் போட்டியின் 2021ஆம் ஆண்டு டைட்டிலை சென்னை சிஎஸ்கே அணியின் தோனி தலையில் வெற்றி பெற்று கோப்பையை நான்காவது முறையாக கைப்பற்றியது.
துபாய் இருந்து இந்தியா வந்து மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில் தமிழகம் சார்ப்பாக கேப்டன் தோனி மற்றும் சிஎஸ்கே அணி வீரர்களுக்கு பாராட்டு விழாவை முதல்வர் ஸ்டாலின் தலையில் ந்டைபெற்றது. நடைபெற்று முடிந்த அந்நிகழ்ச்சியில் பெரும்பாலும் ஆங்கிலம் தான் பேசப்பட்டது.
பிரபலங்கள் தான் அப்படி பேசினார்கள் என்றால் சுத்தமாக தமிழ் பேசு தொகுப்பாளினி பாவனாவும் ஆங்கிலத்தை பயன்படுத்தி பேசியுள்ளார். சென்னை அணி பேருக்கு தான் ஆனால் ஆங்கிலம் தான் என்று கூறி ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.
இதே மும்பை அணிக்கு பாராட்டு விழாவோ, பெங்களூர், சன் ரைசர்ஸ், அணிகள் பாராட்டு விழா வைத்தாலோ அவர்கள் மொழியில் பேசிதான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்களே என்றும் கூறி வருகிறார்கள்.