கள்ளத்தொடர்பில் இருக்கும் ம்னைவி? சர்ச்சையை ஏற்படுத்திய பிரபல சிரீயல் நடிகர்..

Bigg Boss Actors Indian Actress
By Edward May 27, 2022 06:30 AM GMT
Report

பாலிவுட்டில் சின்னத்திரை நடிகராக திகழ்ந்து அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் வளர்ந்து வந்தவர் நடிகர் கரண் மெஹ்ரா. சீரியல் தவிர்த்து ஒருசில படங்களில் நடித்து பிக்பாஸ் 10வது சீசனில் போட்டியாளராகவும் கலந்து கொண்டார்.

இந்நிலையில் 2012 நிஷா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட கரண் கடந்த ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக 10 வருட திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். பிரிந்த மனைவி தன்னுடைய வங்கி கணக்கில் இருந்து ஒரு கோடி ரூபாயை எடுத்துவிட்டதாக போலிசில் புகாரளித்துள்ளார்.

இதற்கு நிஷா கடந்த மே மாதம் வழக்கு பதிவு செய்துள்ளார். அதில் தன்னை தாக்கியதாகவும் வேறொருவருடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறி பத்திரிக்கையாளரிடம் கூறினார். இதற்கு மறுப்பு தெரிவித்த கரண் மெஹ்ரா, கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.

அதன்பின் நிஷாவுக்கும் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும் அவர் என் வீட்டில் தான் தற்போது இருக்கிறார் என்று அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். இதனை அந்த நபரே ஒப்புக்கொண்டதாகவும் 11 மாதங்கள் என் வீட்டில் தான் தங்கி இருக்கிறான் என்று புகாரில் தெரிவித்துள்ளார் கரண் மெஹ்ரா.